காசாவின் குழந்தைகள் கூட

img

காசாவின் குழந்தைகள் கூட எதிரிகள் தான் – இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெறுப்பு பேச்சு

காசா மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தி வரும் நிலையில், காசாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் எதிரிகள்தான். காசாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது என இஸ்ரேல் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மோஷேபெயிக்லின் பேசியிருப்பது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.